»
S
I
D
E
B
A
R
«

Sorry, no posts matched your criteria.

No Responses  
  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:11 pm

    கொத்ஸ் தம்பி, நாலு பருவம் மாறும் போது அழகாத்தான் இருக்கு. அதுக்கப்புறம் வீட்டு வாசல் சுத்தம் செய்யறதுக்குள் முதுகு வலியும் முழங்கால் வலியும் வரதுதான் பிடிக்கல.
    முந்தி மாதிரி இப்ப fall அவ்வளவு அழகா இல்லைன்னு தோணுது.

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:20 pm

    dyno
    I dont agree with this one either.
    Hoboken residents got tickets just for improper parking (even it was slightly away from lines). They issued 1000 tickets on a single night. I understand that these minigrants say the ticket amount for each little details. Last month they issued more than 10,000 in NJ including for not turning on indicator when made right turn. They are told to issue tickets for not turning on and off indicator lights when making a turn, speeding, improper parking, parking near store (blockbuster for ex) with hazard lights on, for not coming to full stop at stop sign (you can not reduce speed and wait and go, have to stop). There are mini grants awarded to each county and minicipality to ensure these rules. Even if youaverage $50 per ticket, 10,000 tickets result in $500,000.

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:49 pm

    தருமி, ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறதில மகிழ்ச்சி. நம்ம் ஊரும் ரொபவே மாறிப்போனதா கேள்விப்பட்டேன்.

  • dyno writes:
    March 4th, 2009 at 8:58 am

    ஆகா என் மனதை படித்து எழுதியதைப்போல இருக்கு உங்க பதிவு. நாங்களும் ப்ளோரிடா (ஹரிக்கேன்), கலிபோர்னியா (எர்த் குவேக்), டெக்ஸாஸ்/அட்லாண்டா (பணியிடங்கள் குறைவு) என்று எல்லா ஆப்சன்களையும் ஆராய்ந்து, நிஜெவே கதி என்று இருந்துவிட்டோம்! ஆனாலும் குளிர்தாங்காமல் அரை டஜன் தெர்மல்களை வாங்கிவிட்டேன், கொஞ்சம் அசவுக்கியமாக இருந்தாலும் குளிருக்கு விறைப்பதற்கு இது மேல் என்று பழகுகிறோம்! நாங்க் கிழக்க பார்த்தவீடு வாங்கியும் இடையில் நந்தியாக ஒரு மரம், வெட்ட பாவமாய் இருக்கிறது!

    அடுத்த வருசம் கொஞ்சம் செலவு ஆனாலும் ஸ்னோ ப்ளோவர் ஒன்னு வாங்க திட்டம்!

    யோவ் கொத்ஸ் – உமக்கு என்னவோய், டவுன் ஹவுஸ் மெயிடெனன்ஸ் குறைந்த செலவுல பனி விலக்கிடுவாங்க, நோகாம காரை எடுத்துட்டு போய்கினே இருப்பீர், எங்க வீட்டாண்ட வாருமைய்யா ஒருநாள் டிரைவ்வே கிளீன் பண்ணிப்பாரும், அப்புறம் தெரியும் வைரமுத்து ரேஞ்சு கவித படிப்பீஹலான்னு! :) )

    d

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 9:10 am

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லைன்னு சொன்னவரை கூட்டு மரத்தை காட்டுங்க :) ) ஸ்னோ ப்ளோவர் என்கிட்ட இருக்கு. பிரயோசனம் இல்லை. 2 இன்ச் மேல ஸ்னோ போனா உள்ள சிக்கிக்குது. அஞ்சு நிமிஷத்துக்கொரு முறை கழட்டி கையால எடுத்துப்பொட்டு திரும்பி மாட்டி, அதுக்கு இதுவே பெட்டர்னு இப்ப பயன்படுத்தறதில்லை. என்னோடது எலெக்ட்ரிக். Gas ப்ளோவர் பரவாயில்லைன்னு சொன்னாங்க. நேத்தி seience channelல அதுலயும் நிறைய பணி இருந்தா சிக்கிக்கும் உடைச்சே காமிச்சு விளக்கினாங்க. http://www.sciencechannel.com தேடினா வீடியோ கிடைக்கும்.

  • dyno writes:
    March 4th, 2009 at 9:22 am

    அடப்பாவமே, அப்ப ப்ளோவர் இருந்தாலும் முடியாதா? விவசாயி ரேஞ்சுல எஸ்கிமோ டிரெஸ்ல டிரைவ்வே உழவேண்டியதுதான் :) )

  • Manikandan writes:
    March 4th, 2009 at 9:41 am

    கார்ல போனா தான இவ்வளவு ப்ராப்ளம். ஜாலியா நடந்து போங்க. இல்லாட்டி ஸ்கேட் பண்ணிக்கிட்டே போங்களேன் !!

  • aruna writes:
    March 4th, 2009 at 10:58 am

    அழகுப் பனியில் இப்படி ஒரு பிரச்னை இருக்கா???
    அன்புடன் அருணா

  • கெக்கெ பிக்குணி writes:
    March 4th, 2009 at 11:36 am

    ஸ்னோ வேண்டாஆஆஆஆஆஆம்னு ஓடினாலும், துரத்தித் துரத்தில்ல அடிக்குது!!!

    ஸ்னோ ப்ளோயருக்கு ஒரு நல்ல பயன் உண்டுன்னு ஒரு ”சிகப்பு-கழுத்தர்” சொல்லிக் கொடுத்தார்: அசால்டா, வேண்டாதவங்க வண்டி ரோட்டில போவும் போது அவங்க வண்டி மேல விழற மாதிரி ப்ளோயரைத் திருப்பிடணும். ஹிஹி.

    பக்கத்தாண்டை இருக்கிற (டீனேஜ்) பசங்க கூலிக்கு செய்யறேன்னு வந்து சரியா கவனிக்கலன்னா ஒரு ஓரமா செஞ்சிட்டு போய்கினே இருப்பாங்க.. அதையும் பாக்கணும். செம கடி.

    (கொத்ஸை நோக்கி நறநற…..)

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 11:46 am

    டைனோ, இல்லாட்டி இரண்டு இன்சுக்கு ஒருமுறை போய் கிளீன் பண்னலாம். வாங்கறாதா இருந்தா எல்க்ட்ரிக் வாங்காதீங்க. நல்ல ஒர்க் அவுட்
    மனிகண்டன்
    முதல்தடவையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நடந்தே போகலாமே, கொஞ்சம் நடைபாதை சீரமைச்சு, உடம்பும் இளைக்கும், நல்லதும் கூட:)
    அருணா, இன்னும் நிறையவே இருக்கு, ஸ்கூல் விடுமுறை, சின்னவங்களா இருந்தா யார் பாத்துக்கறதுன்னு ஆயிரம் பிரச்சினை. இன்னிக்கு சாலை பக்கம் குவிஞ்சு இருக்கிற பனியில் சூரியன் பட்டு பிரகாசிக்கிரது இன்னும் அழகு

  • முத்துக்குமார் writes:
    March 4th, 2009 at 12:33 pm

    எனக்கு எங்க சொந்த ஊரு (ஆஸ்டின்)-க்கே ஓடிடலாமா-ன்னு தோணுது. இங்கே (கனெக்டிகட்) என்னோட வேல பாத்த நண்பர் ஒருத்தர் விட்டுட்டு டல்லஸ்-க்கு ஓடிட்டாரு. அங்க இருந்தபடி கிழக்கும் மேற்கும் பறந்து பறந்து Consulting பண்ண வசதியா இருக்குமாம். ஹ்ம்ம்ம்ம் …

    Don’t mess with Texan-னு பந்தா பண்ணலாம். ஆனா வெய்யில்காலத்துல 100-க்கு மேலயாச்சே !

    வறுபடறதா உறைபடறதா-ங்கிறது மிகப்பெரிய எக்ஸிஸ்டன்ஷியலிஸக் கேள்வி.

    Comfort comes with it’s own costs-னு சும்மாவா சொன்னாங்க ? (யாரா ? ஹி..ஹி)

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 6:19 pm

    முத்துக்குமார், டெக்ஸாஸ் பக்கம் போனா காட்ரீனாவும் ரீட்டாவும் பயமுறுத்துதே. நான் 1989 அங்க இருந்த போ, ஜெயில்ல இடம் இல்லைன்னு ஒரு ப்ரேஸ்லெட்டோட எல்லாரையும் வேற வெளிய விட்டாங்க.
    வறுபடறது பரவாயில்லை, தண்ணீர் குடிச்சு சமாளிக்கலாம். டல்லசில இருக்க இப்படி ஒரு காரணமா:)) ஏர்லைன் கம்பெனியெல்லாம் உங்க நண்பரால் கொஞ்சம் பிழைச்சு போகட்டும்:))

    கெகேபிகே: என்னப்பா ஒரு சமயம் வேகமா போய் அடுத்த டிரைவர கட் செஞ்சு பயமுறுத்துறீங்க, இப்ப பனியை போடலாம்னு, நல்லவேளை நான் இருக்கிறது வேற ஊரில.

  • எம்,கே.முருகானந்தன் writes:
    March 8th, 2009 at 10:08 am

    “வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன.” உண்மை. நான் தினமும் இத்தகைய சம்பவங்களைச் சந்திக்கிறேன்.
    பெண்களிடம் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது எத்தகைய சிகிச்சையை செய்ய வேண்டும் என்றால் மறுமொழி சொல்ல மாட்டார்கள். கணவன் முகத்தைத்தான் பாரப்பார்கள்.
    தானே முடிவெடுக்க பெண்கள் பழக வேண்டும். அதற்கான உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது

  • பதி writes:
    March 8th, 2009 at 3:01 pm

    புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு அவசியமான பதிவு..

    நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது… அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்…

    //ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.//

    மனித சமூகம் பண்பட்ட நிலையை நெருங்க நெருங்க இந்த கோப்பை நிறைய துவங்கும்….

  • anbudan BALA writes:
    March 9th, 2009 at 8:00 am

    பத்மா,
    அவசியமான இடுகை, மகளிர் தினத்தன்று. மாறவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, பெண்கள் சம உரிமை பெற! அதற்கு, பெண்களும் சுயமுடிவு என்ற உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க பழக வேண்டும், உறுதியும் வேண்டும்.

    பெண்கள் குடித்தால், அவர்கள் உடல் நலனுக்குக் கேடு (ஆனால் ஆண்கள் குடிக்கலாம்!) என்று சொல்லிக் கொண்டு அவர்கள் மேல் பாயும் மங்களூர் ராமசேனா வானரங்கள் இன்னும் நாட்டில் உலவிக் கொண்டு தான் உள்ளன. இது சாதாரணம், இதை விட மோசமான வன்கொடுமைகள் எவ்வளவோ நடந்து கொண்டு தான் உள்ளன :-(
    எ.அ.பாலா

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2009 at 9:03 am

    ஆமாம் முருகானந்தம். பெண்கள் சுயமாக முடிவெடுப்பதில்லை, ஆனால் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முறைக்கு செலவென்று வரும்போது பொருளீட்டும் ஆண்கள் அனுமதி வேண்டும் என்பதாலோ என்னவோ தயங்குகிறார்கள். இந்த நிலை மாரவேண்டும். இங்கே கணவன் மனைவியானாலும், மருத்துவ சோதனை முடிவை ஒருவரின் அனுமதி இன்றி கொடுக்க முடியாதென்பதால், எரிச்சலைடையும் ஆண்கள் அநேகம்.

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2009 at 9:05 am

    நன்றி பதி வருகைகும் உங்கள் கருத்துக்களுக்கும். //நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது… அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்//

    ஒப்புக்கொள்கிறேன்

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2009 at 9:10 am

    நன்றி பாலா. போதைப்பொருள் (மது, சிகரெட்) இவை குறித்து என் கருத்துக்கள் வேறானவை. இதற்கும் சேர்த்தேதான், சற்றே சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்தவர்கள் இன்னும் அதிக பட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினேன். நான் போதைப்பொருள் பயன்படுத்துவதை (ஆண், பெண் இருபாலாரும்) நிறுத்த வேண்டும் என்ற பிற்போக்கு கட்சி.

    முடிவெடுக்க உறுதி மட்டும் இருந்தால் பலனில்லை, அந்த முடிவுடன் வரும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை துணையின் புரிதலும் மிக முக்கியம்.

  • sandanamullai writes:
    March 9th, 2009 at 10:27 am

    முடிவெடுப்பதன் உரிமைகள் பெரும்பாலான பெண்கள் கையில் இல்லை…

    //பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.//

    உண்மைதான் பத்மா…

  • yaathirigan writes:
    March 9th, 2009 at 2:07 pm

    >>> பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால் <<<

    sariyaaga soneenga .. indha keezhula padathai paarthathum adhan kodooram yevvalavu-nu mugathila araiyura mathiri irundhadhu :-(

    http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html

  • துளசி கோபால் writes:
    March 23rd, 2009 at 6:26 pm

    அடக்கடவுளே…(-:

  • dharumi writes:
    March 24th, 2009 at 12:10 am

    பதிவின் தலைப்பு, அடக்கம் தொடர்பற்றுத் தெரிகிறதே!

  • பத்மா அர்விந்த் writes:
    March 24th, 2009 at 10:49 am

    பதிவோட வந்த வீடியோ பார்க்கலைன்னு நினைக்கிறேன். அதில இணைப்பு இருக்கு. கணவனை கொலை செய்ததும் போலீஸ் போன போது இது ஒரு வன்முறை வழக்குன்னுதான் போனாங்க. அந்த வீட்டில நிறைய் ரேடியோ கதிர்வீசும் ஐசோடோப் இருந்ததுன்னும், அதன் மூலமா நியுக்கிளியர் குண்டு (சிறிய அளவில )செய்ய முடியும்னும் சொல்றாங்க. ஒரு டர்ட்டி குண்டு செய்ய தேவையான எல்லா மூலப்பொருளும் சட்டப்படிதான் வாங்கி இருக்கிராரு. அதாவது தனித்தனியா வாங்கிட்டா அது சட்ட விரோதம் இல்லை. அதையே ஒன்னா சேர்த்தா அது ஒரு தீவிரவாதம் சொல்லி, அப்படியே உளநாட்டில இது மாதிரி செய்யறதை எப்படி தடுக்கலாம்னும் சொல்றாங்க. இது ஒரு வகையில எங்க ஊர் இன்னும் பிரிபேர்ட் இல்லைன்னு சொல்லறதுக்கான வீடியோ. அந்த கொலை கூட நம்ம அச்சமில்லை படம் மாதிரி இருக்கலாம்னும் சொல்றாங்க

  • akan writes:
    May 14th, 2009 at 9:08 am

    காலத்துக்குத் தேவையான பதிவுதான்.

  • Sridhar Narayanan writes:
    June 25th, 2009 at 7:15 pm

    அஞ்சலிகள்!

    50 வயதிற்குள்ளே நிறைய சிகரங்களைத் தொட்ட சாதனையாளர். :(

  • பத்மா அர்விந்த் writes:
    June 26th, 2009 at 5:16 am

    இப்போதைய பாலிவுட்டின் poping and locking நடன அசைவுகளுக்கு மூலம். சிறுவயது கடும் தண்டனைகள், நிற வெறி அனுபவங்கள் ஒரு மனிதனை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்க முடியும் என்பதற்கும் உதாரணம்.


»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions